கும்பகோணத்தில் பேருந்து விபத்து – படியில் நின்ற மாணவர் பலி!
கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் நடந்த துயரச்சம்பவம் ஒன்று உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையிலிருந்து வந்த தனியார் பேருந்து கோவிலாச்சேரி நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நின்றிருந்தது. அந்த நேரத்தில், அதே பாதையில் வந்த அரசுப் பேருந்து வேகமாக முந்திச் செல்ல முயன்றது. முந்தும் போது அரசுப் பேருந்தின் பின்பகுதி, நிறுத்தத்தில் இருந்த தனியார் பேருந்தின் முன்பகுதியுடன் உரசியது. அந்த நேரத்தில் தனியார் பேருந்தின் பின்பக்கப் படியில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் இளம்பரிதி, உராய்வின் தாக்கத்தில்…
