Home » Tamil News
Ajith's new film

அஜீத்தின் புதிய படத்தை இயக்கும் விஜய் – ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி!

இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமான குட் பேட் அக்லிக்கு பிறகு நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் பிஸி ஆகா இருக்கிறார். அவர் நடிக்கும் AK 64 படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் இயக்குகிறார் இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2026 பிப்ரவரி மாதம் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு தனது ரேஸிங் திறமையே உலகிற்கு காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார்,…

முழுமையாகக் காண
Rain in Tamilnadu

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டிட்வா புயல் காரணமாக வடதமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் மழையின் அளவு தமிழகத்தில் சற்று அதிகரித்தது. இன்று தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1 தேதி முதல் நேற்று வரை 410.5 மில்லி மீடர் மழை பதிவாகியுள்ளது, இது இயல்பைவிட 10% அதிகமானது என்பது குறிப்பிட தக்கது. அதிகபட்சமாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் 118% அளவு…

முழுமையாகக் காண
Rakulpreet Photos

ரகுல் பிரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாகத் திகழும் ரகுல் பிரீத் சிங் தனது புதிய போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது. வெள்ளை உடையில் தனது கிளாஸ்சியான லுக்கில் ரகுல் ப்ரீத் சிங் காட்சியளிப்பதால் ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

முழுமையாகக் காண
TVK - Vijay & Sengottaiyan

அலுவலக பேனரை மாற்றிய செங்கோட்டையன் – காரிலும் த.வெ.க!

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பேனரில் எம்ஜிஆர் ஜெயலலிதா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் புகைப்படங்களை மாற்றியுள்ளார் செங்கோட்டையன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்கள் தனது எம்எல்ஏ பதவியை நவம்பர் 26 ஆம் தேதி ராஜினாமா செய்து நேற்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் வைத்துச் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். இது நேற்று தமிழக…

முழுமையாகக் காண
Simbu film producer arrested

சிம்பு படத்தின் தயாரிப்பாளர் கஞ்சா வழக்கில் கைது!

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளர் ஷர்புதீன், ஞானேஸ்வரன், சரத் ஆகியோரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் எல்தாமஸ் சாலையில் உள்ள அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து ரூபாய் 27 லட்சம் பணம், ஐபோன்கள் மூன்று, மற்றும் சொகுசு கார் போன்றவற்றை போலீசார் அவர்கள் கைப்பற்றினர். ஷர்புதீன் அவரது வீட்டில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற…

முழுமையாகக் காண
Landslide during stormwater canal work

மழைநீர் கால்வாய் பணியில் மண் சரிவு – குடிசை வீடுகள் பிளவு!

சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகள் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சாலையில் பள்ளம் தோண்டும் பணியின் போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. பதினான்கரை அடி அகலத்தில் கான்கிரீட் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தோண்டப்பட்ட பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், அருகிலுள்ள குடிசை வீடுகள் பாதிப்புக்குள்ளன. மண் சரிவின் தாக்கம் காரணமாக அந்த வீடுகளின் சுவரில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன….

முழுமையாகக் காண
Gold prices plummet

தங்கம் விலை தாறுமாறாக சரிவு! சவரன் 94 ஆயிரத்திற்குக் கீழ் வீழ்ச்சி!

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலைகளில் கடும் சரிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 வரை குறைந்தது என்ற தகவல் நகை வியாபாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இருந்தது. பிற்பகலில் மேலும் ரூ.800 சரிந்து, மொத்தமாக ரூ.1,280 வீழ்ச்சியடைந்தது. இதன் மூலம் சென்னையில் சவரன் தங்கம் ரூ.93,920-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களைப் பொருத்தவரை இது மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.160…

முழுமையாகக் காண
Divyabharathi lastest cute photo

திவ்யா பாரதியின் போட்டோஷூட் இணையத்தில் செம வைரல்!

சினிமா ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்திருக்கும் நடிகை திவ்யா பாரதி, தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அழகான இளஞ்சிவப்பு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பளபளப்பான கோல்டன் ஆடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள திவ்யா பாரதி, தனது நம்பிக்கை நிறைந்த புன்னகையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். புகைப்படங்களில் அவரது ஸ்டைலும் எளிமையும் ஒன்றாக கலந்துள்ளன. இது வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கருத்துக்களும்…

முழுமையாகக் காண
Car explosion terrorist attack

கார் வெடிப்பு தீவிரவாத தாக்குதல் – மத்திய அமைச்சரவை உறுதி!

சமீபத்தில் நடந்த டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தி, அதனை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்….

முழுமையாகக் காண
Gold prices rise

தங்கம் விலை ஏற்றம்: சவரனுக்கு ரூ.94,400-ஐ தாண்டியது!

தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. நான்கு நாட்களாக நிலைத்திருந்த விலை இன்று திடீரென சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.94,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் விலை ரூ.11,800 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.1,000-க்கும் மேல் அதிகரிப்பாகும். உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை நோக்கி நகர்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பு குறைவு…

முழுமையாகக் காண