Home » Tamil cinema » Page 2
Madhampatti Rangaraj's second marriage

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் ஒப்புதல்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததையும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடையதென்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படும் இந்த இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை கிரிஸில்டா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரங்கராஜ் தன்னை ஏமாற்றினார் என குற்றம் சாட்டினார். அதனை அடுத்து காவல் துறையிலும் புகார் அளித்திருந்தார். விசாரணை நேரத்தில் கிரிஸில்டா, ரங்கராஜுடன்…

முழுமையாகக் காண
Rakul Preet Singh Latest Photo

ராகுல் ப்ரீத் சிங் புதிய போட்டோஷூட் வைரல்: ரசிகர்கள் கலக்கம்

நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன. மினிமல் மேக்கப், ஸ்டைலிஷ் அவுட்ஃபிட் ஆகியவை அவரது எலெகன்ட் லுக்கை மேலும் உயர்த்தியுள்ளன. சிம்பிள் போஸ்களிலும் கிளாஸ் லுக்கிலும் வெளிவந்த இந்த படங்களுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான லைக்குகள், கமெண்ட்கள் குவிந்துள்ளன. ஃபேஷன், ஃபிட்னஸ் இரண்டையும் சமநிலையாக கையாளும் ராகுல் ப்ரீத்தின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி, ரசிகர்கள்…

முழுமையாகக் காண
Pooja Hegde's new film with dhanush

பூஜா ஹெக்டே புதிய படம்: விஜய்க்குப் பிறகு தனுஷுடன் ஜோடி!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முக்கிய வாய்ப்புகளை பெற்றுவரும் பூஜா ஹெக்டே, தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தின் நாயகியாக நடித்துள்ளார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலில் வெளியாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். இதே நேரத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு பெரிய திட்டங்களுக்குப் பிறகு,…

முழுமையாகக் காண
Parasakthi Update

பராசக்தி பர்ஸ்ட் சிங்கிள்: ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க, ஸ்ரீலீலா கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தி திணிப்பு பின்னணியில் கதை நகரும் என திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்த…

முழுமையாகக் காண
Jailer 2 Update

ஜெயிலர் 2 அப்டேட்: கோவா ஷெட்யூல் முடித்து சென்னை வந்த ரஜினி!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் கோவா படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கோவாவில் நடந்து வந்த முக்கிய ஆக்ஷன் காட்சிகள் நிறைவடைந்ததாக குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். கோவா ஷெட்யூலை நிறைவு செய்த ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். அடுத்த கட்ட படப்பிடிப்புகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளன. தயாரிப்பு பணி வேகமாக நடைபெறுகிறது. 2023ல் வெளியான ஜெயிலர் படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் இந்த சீக்குவல், ஆக்ஷன்…

முழுமையாகக் காண
Baahubali The Epic vs Aryan

பாகுபலி தி எபிக் ஹிட்; ஆர்யன் மெதுவான தொடக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புதிய படங்களில், விஷ்ணு விஷால் நடித்த கிரைம் திரில்லர் ‘ஆர்யன்’ மற்றும் பல மொழிகளில் வெளியான ‘பாகுபலி தி எபிக்’ அதிக கவனம் பெற்றிருந்தன. வெளியீட்டுக்கு முன்பே இரு படங்களும் பேசுபொருளாக இருந்தன. விஷ்ணு விஷால் முன்பு நடித்த ‘ராட்சசன்’ போன்ற ஹிட் படங்களுக்குப் பின்னர் வந்த ‘ஆர்யன்’ மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்கொலை மற்றும் விசாரணை பின்னணியில் அமைந்த இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தில் கதைக்களம்…

முழுமையாகக் காண
Rukmani Vasanth & Harshavardhan

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த்

தற்போது தென்னிந்திய சினிமாவில் பெயர் உயர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த், காந்தாரா 2 வெற்றியால் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். தமிழில் சமீபத்தில் அவர் நடித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “மதராஸி” படமும் பேசுபெற்றது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இயக்குனர் லிங்குசாமி உருவாக்குகிறார். இந்த படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹர்ஷவர்தன் நடிப்பில் உருவாகும் இந்த தொடக்க படம்…

முழுமையாகக் காண
Luxury gift for the director of Tourist Family

டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு விலையுயர்ந்த பரிசு!

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‛டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. சசிகுமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் ₹90 கோடி வசூல் செய்து தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை ஏற்படுத்தியது. இதனால், இயக்குனர் அபிஷன் ஜீவிந்திற்கு தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான் விலையுயர்ந்த பிஎம்டபுள்யூ கார் ஒன்றை…

முழுமையாகக் காண