IND vs AUS 4வது டி20: கோல்ட்கோஸ்ட் வானிலை ரசிகர்களுக்கு நிம்மதி!
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தொடரை கைப்பற்றும் முக்கியமான நான்காவது டி20 போட்டி இன்று கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறுகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், நான்காவது ஆட்டத்தில் வானிலை குறுக்கிடுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அக்யூவெதர் வானிலை அறிக்கையின்படி, கோல்ட்கோஸ்டில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மாலை நேரத்தில் வானம் தெளிவாக…
