Home » indvssa
T20-Worldcup

இவர் ஒருவர் போதும் இந்தியாவை காப்பாற்ற அனில் கும்ப்ளே!

டி20 2026 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று முதல் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியே சந்தித்தது. இதனிடையே ஹர்த்திக் பாண்டிய முன்னரே பேட்டிங் செய்ய வரவேண்டும் என முன்னால் இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளே கூறியுள்ளார். சூப்பர் 8 முதல் போட்டியில் இந்தியா அணி தவறான முடிவுகளை மேற்கொண்டு தடுமாறி தோல்வி பெற்றது, குறிப்பாக வாஷிங்டன் சுந்தரை முன்னதாக பேட்டிங்…

முழுமையாகக் காண