தங்கம் விலை தாறுமாறாக சரிவு! சவரன் 94 ஆயிரத்திற்குக் கீழ் வீழ்ச்சி!
சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலைகளில் கடும் சரிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 வரை குறைந்தது என்ற தகவல் நகை வியாபாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இருந்தது. பிற்பகலில் மேலும் ரூ.800 சரிந்து, மொத்தமாக ரூ.1,280 வீழ்ச்சியடைந்தது. இதன் மூலம் சென்னையில் சவரன் தங்கம் ரூ.93,920-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களைப் பொருத்தவரை இது மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.160…
