Home » cine
Ajith's new film

அஜீத்தின் புதிய படத்தை இயக்கும் விஜய் – ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி!

இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமான குட் பேட் அக்லிக்கு பிறகு நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் பிஸி ஆகா இருக்கிறார். அவர் நடிக்கும் AK 64 படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் இயக்குகிறார் இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2026 பிப்ரவரி மாதம் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு தனது ரேஸிங் திறமையே உலகிற்கு காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார்,…

முழுமையாகக் காண
Rajini & Kamal film

சுந்தர் சி ஏன் விலகினார்? – ரஜினி படத்திலிருந்து வெளியேற காரணம்!

ரஜினி கமல் இணையும் படமான தலைவர் 173 படம் முதலில் கலகலப்பு இயக்குனரான சுந்தர் சி இயக்குவதாக செய்திகள் வந்தது. தற்போது அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பேசும் பொருளாக அமைந்துள்ளது. சுந்தர் சி முதலில் ரஜினியிடம் ஜாலியான காமெடி கதையை அவரிடம் கூறியதாகவும் ரஜினிக்கும் ரொம்ப பிடித்து போனதாகவும் தெரிகிறது. பின்னர் மாஸ் மற்றும் பைட் சீன்ஸ் உள்ள கதையில் நடிக்க விருப்பமாக…

முழுமையாகக் காண
Venkat Prabhu's Party

7 ஆண்டுகள் பிறகு வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படம் ரிலீஸுக்கு ரெடி!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த ‘பார்ட்டி’ திரைப்படம் இறுதியாக ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ஆம் ஆண்டிலேயே படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் முடிந்திருந்தாலும், நிதி சிக்கல்களால் படம் தாமதமானது. இதனால் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா கசன்டிரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்….

முழுமையாகக் காண
AK 65 Update

அஜித் 65வது படம் குறித்து புது அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்குனரா?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக விளங்கும் அஜித், தன் 63வது படமான “குட் பேட் அக்லி” மூலம் ரசிகர்களை மீண்டும் மெய்மறக்க வைத்துள்ளார். தற்போது AK-64 படம் பான்-இந்தியா அளவில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் அஜித்துடன் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் 65வது பட இயக்குனர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது….

முழுமையாகக் காண
AK 64 Mass Update

இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைகிறார்களா? – AK 64 மாஸ் அப்டேட்

‘குட் பேட் அக்லி’ வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாருடன் சேர்ந்து AK 64 படத்தை இயக்க உள்ளார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அனிருத் இசையமைக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த திட்டத்திற்காக நடிகர் அஜித் குமார் சுமார் ரூ.183 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. AK 64 படத்தின் சமீபத்திய அப்டேட்டாக, இப்படத்தில்…

முழுமையாகக் காண
Madhampatti Rangaraj's second marriage

மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் ஒப்புதல்!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததையும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடையதென்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படும் இந்த இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை கிரிஸில்டா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரங்கராஜ் தன்னை ஏமாற்றினார் என குற்றம் சாட்டினார். அதனை அடுத்து காவல் துறையிலும் புகார் அளித்திருந்தார். விசாரணை நேரத்தில் கிரிஸில்டா, ரங்கராஜுடன்…

முழுமையாகக் காண
Baahubali The Epic vs Aryan

பாகுபலி தி எபிக் ஹிட்; ஆர்யன் மெதுவான தொடக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான புதிய படங்களில், விஷ்ணு விஷால் நடித்த கிரைம் திரில்லர் ‘ஆர்யன்’ மற்றும் பல மொழிகளில் வெளியான ‘பாகுபலி தி எபிக்’ அதிக கவனம் பெற்றிருந்தன. வெளியீட்டுக்கு முன்பே இரு படங்களும் பேசுபொருளாக இருந்தன. விஷ்ணு விஷால் முன்பு நடித்த ‘ராட்சசன்’ போன்ற ஹிட் படங்களுக்குப் பின்னர் வந்த ‘ஆர்யன்’ மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தொடர்கொலை மற்றும் விசாரணை பின்னணியில் அமைந்த இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தில் கதைக்களம்…

முழுமையாகக் காண