Home » ajith
Ajith's new film

அஜீத்தின் புதிய படத்தை இயக்கும் விஜய் – ரசிகர்களுக்கு ட்ரீட் ரெடி!

இந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படமான குட் பேட் அக்லிக்கு பிறகு நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் பிஸி ஆகா இருக்கிறார். அவர் நடிக்கும் AK 64 படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்தரன் இயக்குகிறார் இதன் முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் 2026 பிப்ரவரி மாதம் படபிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு தனது ரேஸிங் திறமையே உலகிற்கு காட்டி வருகிறார் நடிகர் அஜித்குமார்,…

முழுமையாகக் காண
Bomb threat to Ajith's house

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிரடி சோதனை!

சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. இப்போது நடிகர் அஜித்தின் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், நடிகர் அஜித், எஸ்.வி. சேகர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் அஜித் வீட்டை சுற்றி முழுமையான சோதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பகுதியிலும்…

முழுமையாகக் காண
Vijay-Ajithkumar

விஜய்க்கு எதிராக நான் பேசவில்லை – நடிகர் அஜித் குமார் விளக்கம்!

நடிகர் அஜித் குமார், தனது சமீபத்திய பேட்டியை விஜய்க்கு எதிராக சித்தரிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், தாம் எப்போதும் விஜய்க்கு நல்லதே நினைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அஜித் அளித்த ஆங்கில பேட்டியில், கரூர் கூட்ட நெரிசல் விபத்தைப் பற்றி அவர் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் அதை விஜய்க்கு எதிரானதாகவும், சிலர் ஆதரவாகவும் கூறினர். இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைக்கு அஜித் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் கூறியதாவது, “என் பேட்டி இளைஞர்களுக்கு நல்ல…

முழுமையாகக் காண
AK 65 Update

அஜித் 65வது படம் குறித்து புது அப்டேட்! லோகேஷ் கனகராஜ் இயக்குனரா?

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகராக விளங்கும் அஜித், தன் 63வது படமான “குட் பேட் அக்லி” மூலம் ரசிகர்களை மீண்டும் மெய்மறக்க வைத்துள்ளார். தற்போது AK-64 படம் பான்-இந்தியா அளவில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் அஜித்துடன் ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் 65வது பட இயக்குனர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது….

முழுமையாகக் காண
AK 64 Mass Update

இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைகிறார்களா? – AK 64 மாஸ் அப்டேட்

‘குட் பேட் அக்லி’ வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாருடன் சேர்ந்து AK 64 படத்தை இயக்க உள்ளார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அனிருத் இசையமைக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த திட்டத்திற்காக நடிகர் அஜித் குமார் சுமார் ரூ.183 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. AK 64 படத்தின் சமீபத்திய அப்டேட்டாக, இப்படத்தில்…

முழுமையாகக் காண
Ajith Kumar Interview

கரூர் உயிரிழப்பில் ஒருவரை மட்டும் குறை கூற முடியாது என அஜித் கருத்து

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, இந்நிலையில் ஒரே ஒருவரை குறை கூறுவது தவறு என நடிகர் அஜித்குமார் தெரிவித்தார். தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜயின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “நம் அனைவருக்கும் பங்கு உண்டு” என குறிப்பிட்டார். கூட்டத்தை அதிகரிப்பதையே பெருமை என பார்க்கும் மனநிலை மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கிரிக்கெட் போட்டிகளில் கூட்டம் கூடும் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் வருவதில்லை என எடுத்துக்கூறிய அவர்,…

முழுமையாகக் காண
Ajith Kumar Shooting

துப்பாக்கியுடன் அதிரடி காட்டிய அஜித் – வைரல் ஆன வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், திரைப்படங்களுக்குப் புறம்பாக பல்வேறு துறைகளில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். கார் ரேஸிங், ட்ரோன்கள், பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அஜித்தின் ஈடுபாடு அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் அவர் தனது நெஞ்சில் கடவுளின் புகைப்படத்தை டாட்டூவாக குத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது அஜித் தீவிரமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்படுகிறது. அந்த வீடியோவில் அஜித்,…

முழுமையாகக் காண