தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாகத் திகழும் ரகுல் பிரீத் சிங் தனது புதிய போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.
வெள்ளை உடையில் தனது கிளாஸ்சியான லுக்கில் ரகுல் ப்ரீத் சிங் காட்சியளிப்பதால் ரசிகர்களுடைய பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.





